Sunday, 27 November 2016



சிங்கையில் இருந்து பாண்டிச்சேரி


2 comments:

  1. Inaugural Ceremony at Depart of School Education
    Professional Sharing cum dialogue session
    இளங்கோவடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் கற்பிக்கும் விரிவுரையாளர் சோ. வேல்முருகனோடு கலந்துரையாடும்போது கேட்டறிந்த ஒரு முக்கியத் தகவல்:
    நாட்டுநலப் பணித் திட்டம் ( National Community Service Scheme) ஒரு பாடமாக இப்பள்ளியில் வழங்கப்படுகிறது.
    இப்பாடம் ஈராண்டுக்கு நடைபெறும். ஒவ்வொரு மாதமும் இருமுறை இப்பாடம் நடத்தப்படும். இப்படம்வழி மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கெடுப்பர். பற்பல பொதுநல நடவடிக்கைககளில் ஈடுபடுவர். கடற்கரை, கோயில் குளங்கள், கிராமப்புறங்கள் போன்ற இடங்களைத் தூய்மைப்படுத்துவதோடு பால் பண்ணை,விவசாயப் பண்ணை போன்ற இடங்களுக்கும் கற்றல் பயணமும் மேற்கொள்வர்.
    ஈராண்டு இறுதியில் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பம் செய்யும்போது இப்பாடத்திற்காக வழங்கப்படும் புள்ளிகள் இவர்களுக்குப் பெரும் துணைபுரியும்.

    ReplyDelete
  2. பாண்டிச்சேரி கற்றல் பயணம் பல புதிய தகவல்களை எங்களுக்கு அறிவுறுத்தியது. நமது மரபு மற்றும் கலாச்சாரத்தில் இருக்கும் ஆழம், நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புற நம்பிக்கைகள், பாரதியார்- பாரதிதாசனின் வரலாறு போன்ற எண்ணற்றத் தகவல்கள் பரிமாறப்பட்டன. இவை அனைத்தும் ஆசிரியர்களான எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம் .

    ReplyDelete